தமிழ் பாரம்பரிய உணவுகள் Part-1

Category: Digital download

Price: ₹99

Buy தமிழ் பாரம்பரிய உணவுகள் Part-1 from Tamilsoup (@tamilsoup) on ownstreet. Digital download with UPI checkout and instant delivery after payment.

🌾 நம்ம பாட்டி வீட்டுச் சமையல் பாரம்பரிய தமிழ் உணவுகள் + எளிய சமையல் முறைகள் நம்ம பாட்டி காலத்தில் சமைக்கப்பட்ட பல பாரம்பரிய உணவுகள் இன்று நம் சமையலறைகளில் இருந்து மெதுவாக மறைந்து வருகின்றன. இந்த eBook, அந்த உணவுகளை மீண்டும் நம் வீட்டு சமையலறைக்குக் கொண்டு வர ஒரு சிறிய முயற்சி. ❤️ ஒவ்வொரு உணவிற்கும்: → தேவையான பொருட்கள் → எளிய செய்முறை → பாரம்பரியமாக செய்யும் முறை → எப்போது சாப்பிடலாம்? → எதனுடன் சேர்த்து சாப்பிடலாம்? → அந்த உணவின் சிறப்பு என எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் Recipe Book அல்ல. நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகளை அறிந்து, அவற்றை மீண்டும் சமைத்து, அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தும் ஒரு சிறிய பாரம்பரிய உணவு கையேடு. 🌾 நம்ம வீட்டு உணவு. நம்ம பாரம்பரியம். நம்ம அடுத்த தலைமுறை. ❤️

View store @tamilsoup